Uyir eluthukkal in Tamil | Mei eluthukkal in Tamil | உயிர் எழுத்துக்கள் | மெய் எழுத்துக்கள்| Tamil Letters
உயிர் எழுத்துக்கள் - 12 ஆய்த எழுத்து ஒன்று = ஃ
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ,ஐ, ஒ, ஓ, ஔ
1. அ- அணில்
2. ஆ- ஆடு
3. இ - இல்லம்
4. ஈ - ஈச்சமரம்
5. உ - உண்டியல்
6. ஊ - ஊதுபத்தி
7. எ - எருமை
8. ஏ - ஏழு
9. ஐ - ஐவர்
10. ஒ - ஒலிப்பான்
11. ஓ - ஓநாய்
12. ஔ - ஔவையார்
ஃ- எஃகு வாள்.
மெய் எழுத்துக்கள் -18
க்,ங்,ச்,ஞ், ட், ண், த், ந், ப், ம், ய்,ர், ல், வ், ழ், ள், ற், ன் மெய்எழுத்துக்கள்:
1. க் -கொக்கு
2. ங் -சிங்கம்
3. ச்-எலுமிச்சை
4. ஞ் -இஞ்சி
5. ட் -பூட்டு
6. ண் -நண்டு
7. த் -நத்தை
8. ந் -பந்து
9. ப் -கப்பல்
10. ம் -மரம்
11. ய்-நாய்
12. ர் -தேர்
13. ல் -பால்
14. வ் -செவ்வாழை
15. ழ் -யாழ்
16. ள் -தேள்
17. ற்-நாற்காலி
18. ன்-மீன்
Uyireluthukkal - Meieluthukkal - உயிர் எழுத்துக்கள் - மெய் எழுத்துக்கள் - Tamil
![]() |
| Learn uyir eluthukkal and Mei eluthukkal with pictures and words in Tamil |











.jpeg)
.jpeg)



















No comments:
Post a Comment