Hello Friends, Welcome to Simmavishnub Blog... Here we are posting Tamil Education content for kids like Tamil letters and words with pictures, How to write and pronounce tamil letters, vegetables name in tamil and english ,fruits,animals,numbers,birds, singular-plural,tamil months, sea animals, action words,foods,bodyparts,flowers,insects,first 100 words for kids,transposts,tastes, one ,two,three,four,five letter words in tamil ,Uyireluthukkal, Meieluthukkal etc. Thanks @simmavishnub
Tuesday, July 30, 2024
Sunday, July 28, 2024
Sunday, July 21, 2024
Fruits Name in Tamil and English| பழங்களின் பெயர்கள் | Fruits Name for K...
Friday, July 19, 2024
Thursday, July 18, 2024
Domestic animals for Kids | Domestic animals chart |வீட்டு விலங்குகள் #d...
Thursday, July 11, 2024
Saturday, July 6, 2024
Uyir eluthukkal in Tamil | Mei eluthukkal in Tamil | உயிர் எழுத்துக்கள் | மெய் எழுத்துக்கள்| Tamil Letters
Uyir eluthukkal in Tamil | Mei eluthukkal in Tamil | உயிர் எழுத்துக்கள் | மெய் எழுத்துக்கள்| Tamil Letters
உயிர் எழுத்துக்கள் - 12 ஆய்த எழுத்து ஒன்று = ஃ
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ,ஐ, ஒ, ஓ, ஔ
1. அ- அணில்
2. ஆ- ஆடு
3. இ - இல்லம்
4. ஈ - ஈச்சமரம்
5. உ - உண்டியல்
6. ஊ - ஊதுபத்தி
7. எ - எருமை
8. ஏ - ஏழு
9. ஐ - ஐவர்
10. ஒ - ஒலிப்பான்
11. ஓ - ஓநாய்
12. ஔ - ஔவையார்
ஃ- எஃகு வாள்.
மெய் எழுத்துக்கள் -18
க்,ங்,ச்,ஞ், ட், ண், த், ந், ப், ம், ய்,ர், ல், வ், ழ், ள், ற், ன் மெய்எழுத்துக்கள்:
1. க் -கொக்கு
2. ங் -சிங்கம்
3. ச்-எலுமிச்சை
4. ஞ் -இஞ்சி
5. ட் -பூட்டு
6. ண் -நண்டு
7. த் -நத்தை
8. ந் -பந்து
9. ப் -கப்பல்
10. ம் -மரம்
11. ய்-நாய்
12. ர் -தேர்
13. ல் -பால்
14. வ் -செவ்வாழை
15. ழ் -யாழ்
16. ள் -தேள்
17. ற்-நாற்காலி
18. ன்-மீன்
Uyireluthukkal - Meieluthukkal - உயிர் எழுத்துக்கள் - மெய் எழுத்துக்கள் - Tamil
![]() |
| Learn uyir eluthukkal and Mei eluthukkal with pictures and words in Tamil |
Latest Posts
Tamil Learning Book for kids| Tamil Arichuvadi | All in one Tamil Learni...
Tamil Learning Book for Kids | All in One Tamil and English Kids Book | Tamil Arichuvadi | All Tamil Letters with Pictures Contents: (All co...
Popular Posts
-
Five letter words in Tamil |ஐந்து எழுத்து சொற்கள் | 50 Five letter words In this blog i have shared five letter words...
-
Four letter words in Tamil | நான்கு எழுத்து சொற்கள் In this blog post, I will share about All the four letter ...
-
இரண்டு எழுத்து சொற்கள் | Two letter words in Tamil| | 50 ஈரெழுத்து சொற்கள் for kids In this blog post, I have shared all the two letter wo...
-
உயிர் எழுத்துக்கள் | அஆஇஈ | uyireluthukkal | learn tamil alphabets
-
Three Letter words in Tamil | மூன்று எழுத்து சொற்கள் In this blog post, I will share about Three letter words in T...














.jpeg)
.jpeg)


















