Vegetables name in Tamil and English | காய்கறிகள் | காய்கறிகளின் பெயர்கள் | vegetables @simmavishnub
Learn Vegetables in Tamil and English
1. தக்காளி - Tomato( Thakkali )
2. முட்டைக்கோஸ்- Cabbage ( Muttai kose )
3. கத்தரிக்காய் - Brinjal ( Katharikkai )
4. வெண்டைக்காய் - Lady's Finger ( Vendaikkai )
5. உருளைக்கிழங்கு - Potato ( urulai kilangu)
6. சிவப்பு முள்ளங்கி - Red Raddish ( Sivappu Mullangi )
7. புடலங்காய் - Snake Gourd ( Pudalangaai )
8. பீர்க்கங்காய் - Ridge Gourd ( Peerkangaai )
9. பாகற்காய் - Bitter Gourd ( Paagarkkaai )
10. சுரைக்காய் - Bottle Gourd ( Suraikkaai )
11. பச்சைபூக்கோசு - Brakoli (Pachai Poo Kosu)
12. சர்க்கரை வள்ளி கிழங்கு - Sweet Potato ( Sarkkarai Valli Kilangu )
13. செங்கிழங்கு - Beetroot ( sengilangu )
14.குடை மிளகாய் - Capsicum ( kudai milagaai )
15.விதை அவரை - Beans (Vithai avarai)
16.மஞ்சள் முள்ளங்கி -Carrot ( Manjal mullangi )
15. வெங்காயம் - Onion ( Vengaayam)
17. பூக்கோசு- Cauliflower ( Pookosu )
18. வெள்ளரிக்காய்- Cucumber ( Vellarikaai )
19. பூண்டு - Garlic ( Poondu )
20. இஞ்சி- Ginger ( Inji )
21. பச்சை பட்டாணி- Grean Peas ( Pachai Pattani )
22. வெள்ளை முள்ளங்கி - White Raddish ( Vellai Mullangi )
23. நூல்கோல் - Knol-khol -(Knol khol)
24. கோசுக்கிழங்கு - Turnip ( Kosu kilangu )
25.வெண் பூசணிக்காய்- White Pumpkin ( Venpoosanikai )
26. புளி - Tamarind ( Puli )
27. வாழைக்காய் - Banana ( Vaalaikkaai )
28. முருங்கைக்காய் - Drum Stick ( MurungaiKaai )
29. சிவப்பு மிளகாய்- Red Chilly ( Sivappu Milagaai )
30. மஞ்சள் - Turmeric ( Manjal )
31. அவரைக்காய் - Avaraikai
32. கொத்தமல்லி - coriander leaves
33. பச்சை மிளகாய்- Green chilly ( Pachai Milagaai )
34. சுண்டைக்காய் -Turkey berry ( Sundai kai)
35. காளான்- Mushroom ( Kaalan )
36. தேங்காய் - Coconut ( Thengaai )
37. நெல்லிக்காய் - Amla ( Nelikai )
38. கோவைக்காய் - Courgette ( Kovaikai )
39. சோளம் -Corn ( Solam )
40. கொத்தவரங்காய் - Cluster beans ( Kothavarangai )
41. இலைக்கோசு - Lettuce ( Ilaikosu)
42. சேனைக்கிழங்கு - Elephant Yam( Senai Kilangu )
43. கருணைக்கிழங்கு - Betel nut ( Karunaikilangu )
44. பூசணிக்காய் / பரங்கிக்காய் - Pumpkin ( Poosanikai )
#vegetables #vegetablenameinenglish




.jpeg)


.jpeg)
.jpeg)


